சிறையில் உயிரிழந்த ரஷ்ய எதிர் கட்சித்தலைவர் அலெக்ஸி நவல்னி!!
Sep 12, 2026, 12:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறையில் உயிரிழந்த ரஷ்ய எதிர் கட்சித்தலைவர் அலெக்ஸி நவல்னி!!

Murugesan M by Murugesan M
Feb 16, 2024, 05:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி   மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஷ்ய அதிபர் புடினை எதிர்க்கட்சி தலைவர்  அலெக்ஸி நவல்னி கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். மேலும் ஊழல் எதிர்ப்பு அமைப்பையும் அவர் தொடங்கினார். இந்நிலையில் அறக்கட்டளை மூலம் பணத்தை கையாடல் செய்த வழக்கில் அலெக்ஸி நவல்னி கைது செய்யப்பட்டார்.

அவருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து 2021 ஆண்டு முதல் யமலோ-நெனெட்ஸ் பகுதியில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவர் உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக சிறைச்சாலை நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சிறையில் நவல்னி நடைபயிற்சி சென்ற போது மயக்கம் அடைந்து சுயநினைவை இழந்ததாகவும்,  அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் உயிரிழந்த விட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags: putinJailed Russian opposition politician Alexei NavalnyAlexei Navalny died in prison
Share
Tweet
SendShare
Previous Post

அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை!

Next Post

கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் – என்ன காரணம்?

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies