அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம் – ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் குவிந்த பக்தர்கள்!
சென்னை ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மார்கழி மாத அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் ...
