“ஆருத்ரா மோசடிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது” : அமர் பிரசாத் ரெட்டி அறிக்கை. .
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்திற்கும், எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், இந்த விவகாரத்தில் தன் மீது யார் அவதூறு பரப்பினாலும் அவர்கள் மீது சட்டப்படி ...