அம்பத்தூர் : தூய்மை பணியாளர் மீது சரமாரியாக தாக்குதல்!
அம்பத்தூரில் தூய்மை பணியாளரைத் தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆதிலட்சுமி அம்பத்தூர் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது செல்போன் பழுதாகி இருந்ததால் தூய்மை பணியாளர்கள் போராட்டம் ...