அம்பத்தூர் : தூய்மை பணியாளர் மீது சரமாரியாக தாக்குதல்!
Sep 10, 2026, 10:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அம்பத்தூர் : தூய்மை பணியாளர் மீது சரமாரியாக தாக்குதல்!

Murugesan M by Murugesan M
Aug 7, 2025, 02:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அம்பத்தூரில் தூய்மை பணியாளரைத் தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த  ஆதிலட்சுமி  அம்பத்தூர் நகராட்சியில்   தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது செல்போன் பழுதாகி இருந்ததால் தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்து தகவல் தெரியாமல் இருந்துள்ளார்.

வழக்கம் போல் தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த ஆதிலட்சுமியை  சுமார் 10க்கும் மேற்பட்ட பெண்கள்  சரமாரியாகத் தாக்கியதோடு,  நாங்கள் எல்லாம் ரிப்பன் பில்டிங்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம், நீ மட்டும் ஏன் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாய் எனக் கேள்வி எழுப்பினர்.

இது குறித்து ஆதி லட்சுமி அம்பத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Ambattur: Mass attack on sanitation workerதூய்மை பணியாளர் மீது தாக்குதல்!அம்பத்தூர்
Share
Tweet
SendShare
Previous Post

டிஎஸ்பி அடித்ததால் மன உளைச்சல், கணவர் தற்கொலை முயற்சி : மனைவி குற்றச்சாட்டு!

Next Post

உலகின் சக்தி வாய்ந்த 100 வர்த்தக ஆளுமைகள் பட்டியல் : சுந்தர் பிச்சை, முகேஷ் அம்பானி உள்ளிட்டோருக்கு இடம்!

Related News

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies