அம்பேத்கர் ஜெயந்தி – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!
அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுதுதுள்ள வாழ்த்து செய்தியில், சமூகநீதியையும், சமத்துவத்தையும் நிலைநிறுத்தியவர், சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள். மிகுந்த கஷ்டங்களுக்கும், ...