அம்பேத்கர் ஜெயந்தி - மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!
Sep 12, 2026, 04:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அம்பேத்கர் ஜெயந்தி – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 14, 2025, 07:09 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுதுதுள்ள வாழ்த்து செய்தியில், சமூகநீதியையும், சமத்துவத்தையும் நிலைநிறுத்தியவர், சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள். மிகுந்த கஷ்டங்களுக்கும், கொடுமைகளுக்கும் இடையில் அவர் நடத்திய போராட்டங்கள் ஈடு இணையற்றது. அவரது எழுச்சியூட்டும் வாழ்க்கை இன்றைய தலைமுறைக்கு பாடமாக திகழ்கிறது என தெரிவித்துள்ளார்.

பல நூற்றாண்டுகளாக பின்தங்கிய நிலையில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் மற்றும் சமூகத்தினர் அனைத்து மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை மீட்டெடுத்து நவீன இந்தியாவை உருவாக்க அம்பேத்கர் விரும்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி நாட்டுக்கு பெருமை சேர்த்தவர், சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்கள். அவர் கண்ட கனவை நனவாக்க பிரதமர் மோடி செயலாற்றி வருவதாக கூறியுள்ளார்.

பாரத ரத்னா அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில், அவரது வாழ்க்கையை கற்பதன் மூலமும் அவரது கொள்கைகளை பின்பற்றுவதன் மூலமும், வலுவான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதி ஏற்போம் என எல்.முருகன் கூறியுள்ளார்.

Tags: Minister L. Murugan greetingsAmbedkar Jayanti.
Share
Tweet
SendShare
Previous Post

போதை மாத்திரை விற்பனை – ஆன்லைன் விற்பனை தள நிர்வாகி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு!

Next Post

வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகள் – அன்புமணி நேரில் ஆய்வு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies