ஆம்பூர் அருகே இலங்கை தமிழர்களுக்காக கட்டிக்கொடுக்கப்பட்ட வீட்டின் மேற்பூச்சு இடிந்த விழுந்ததால் பரபரப்பு!
ஆம்பூர் அருகே இலங்கை தமிழர்களுக்காக கட்டிக்கொடுக்கப்பட்ட வீட்டின் மேற்பூச்சு இடிந்த விழுந்ததால் அச்சமடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர். திருப்பத்தூர் மாவட்டம் மின்னூர் மற்றும் சின்னப்பள்ளிகுப்பம் பகுதியில் வசித்து ...