ஆம்பூர் அருகே இலங்கை தமிழர்களுக்காக கட்டிக்கொடுக்கப்பட்ட வீட்டின் மேற்பூச்சு இடிந்த விழுந்ததால் பரபரப்பு!
Sep 21, 2026, 05:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆம்பூர் அருகே இலங்கை தமிழர்களுக்காக கட்டிக்கொடுக்கப்பட்ட வீட்டின் மேற்பூச்சு இடிந்த விழுந்ததால் பரபரப்பு!

Murugesan M by Murugesan M
Sep 17, 2024, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆம்பூர் அருகே இலங்கை தமிழர்களுக்காக கட்டிக்கொடுக்கப்பட்ட வீட்டின் மேற்பூச்சு இடிந்த விழுந்ததால் அச்சமடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர்.

திருப்பத்தூர் மாவட்டம் மின்னூர் மற்றும் சின்னப்பள்ளிகுப்பம் பகுதியில் வசித்து வந்த இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு சார்பில் 12 புள்ளி 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டன.

சுமார் 236 வீடுகள் கட்டப்பட்ட நிலையில், பணிகள் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டுக்காக குடியிருப்புகள் திறக்கப்பட்டன. கடந்த மாதம் 29-ஆம் தேதி அமைச்சர் எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான் ஆகியோர் குடியிருப்புகளை திறந்து வைத்தனர்.

இதனையடுத்து, இலங்கைத் தமிழர்கள் வீடுகளில் வசிக்க தொடங்கிய நிலையில், வெறும் 15 நாட்களில், காந்தன்-விஜயா தம்பதியினரின் வீட்டின் மேற்பூச்சு திடீரென இடிந்து விழுந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதி வீட்டை விட்டு வெளியேறினர். இதுபோல, பல வீடுகள் விரிசல் விழுந்தும், சேதமடைந்தும் காணப்படுவதால் அச்சத்துடன் வீடுகளில் வாழ்ந்து வருவதாக இலங்கை தமிழர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: amburSri Lankan TamilsThe roof of a house built for Sri Lankan Tamils collapsed
Share
Tweet
SendShare
Previous Post

கொல்கத்தாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது – உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு உறுதி!

Next Post

உஷா உதுப்புடன் இணைந்து பாடிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies