இந்திய மொழிகளில் சுதந்திர தின வாழ்த்து கூறிய அமெரிக்கா!
சுதந்திர தினத்தை ஒட்டி, இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவின் அரசியலைப்பில் 22 மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க தூதரகம், இந்திய ...