அமெரிக்கா : குற்றவாளிகள் தப்பிப்பதை தடுக்கும் Grappler தொழில்நுட்பம்!
குற்றவாளிகள் வாகனங்களில் தப்பிச் செல்வதை தடுக்க அமெரிக்காவில் கிராப்ளர் என்கிற புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் வாகனங்கள் திருடப்படுவதை தடுக்கவும்,, குற்றவாளிகள் வாகனங்களில் தப்பிச் செல்லும் போது பிடிப்பதையும் ...