அமெரிக்கா : குற்றவாளிகள் தப்பிப்பதை தடுக்கும் Grappler தொழில்நுட்பம்!
Oct 27, 2026, 05:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்கா : குற்றவாளிகள் தப்பிப்பதை தடுக்கும் Grappler தொழில்நுட்பம்!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 05:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குற்றவாளிகள் வாகனங்களில் தப்பிச் செல்வதை  தடுக்க அமெரிக்காவில் கிராப்ளர் என்கிற புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தொழில்நுட்பம் வாகனங்கள் திருடப்படுவதை  தடுக்கவும்,, குற்றவாளிகள் வாகனங்களில் தப்பிச் செல்லும் போது பிடிப்பதையும் எளிமையாக்குகிறது.

இந்தச் சாதனம் பொதுவாக அம்பு எய்வதை  போல பயன்படுத்தப்படுகிறது. அதாவது, ஒரு காரில் இருந்து இதனை எய்த பிறகு, அது குறிவைக்கப்படும் வாகனத்தைக் கச்சிதமாக கவ்விப் பிடித்துக் கொள்கிறது.

இதன்மூலம் குற்றவாளிகள் செல்லும் வாகனத்தின் வேகத்தை  குறைப்பதுடன், அவர்களை எளிதில் பிடிக்க உதவுகிறது.

Tags: அமெரிக்காAmerica: Grappler technology prevents criminals from escapingGrappler தொழில்நுட்பம்
Share
Tweet
SendShare
Previous Post

பிரான்சின் ஹாட்ஸ்-ஆல்ப்ஸ் பகுதியில் பலத்த ஆலங்கட்டி மழை!

Next Post

இஸ்லாமியர்கள் மட்டும் வசிப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்பு : இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பை அச்சுறுத்துவதாக பாஜக கண்டனம்!

Related News

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

“எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசு” : இந்தியாவை பாராட்டி தள்ளிய அமெரிக்கா – சிறப்பு தொகுப்பு!

சவூதி எண்ணெய் வயல், விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – 3 பேர் பலி!

பிரான்சில் தொடரும் வன்முறை – இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க தூதரகம் அறிவுறுத்தல்!

பாக். உயரதிகாரிகள் வெளிநாடுகளில் நிரந்தரமாக குடியேற திட்டம் – கவாஜா ஆசிப் குற்றச்சாட்டு!

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies