இஸ்லாமியர்கள் மட்டும் வசிப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்பு : இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பை அச்சுறுத்துவதாக பாஜக கண்டனம்!
Sep 13, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இஸ்லாமியர்கள் மட்டும் வசிப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்பு : இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பை அச்சுறுத்துவதாக பாஜக கண்டனம்!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 05:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்லாமியர்கள் மட்டும் வசிப்பதற்காக மும்பை அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது சர்ச்சையை  கிளப்பியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர்  தொலைவில் உள்ளது நெரல். இங்கு கட்டப்பட்டுள்ள சுகுன் எம்பயர் அடுக்குமாடி குடியிருப்பை விற்பனை  செய்வதற்கு விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டது.

அதில், ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர், ஒரே எண்ணம் கொண்ட குடும்பங்கள் வசிக்கவும் மற்றும் ஹலால் சூழலில் குழந்தைகள் வளரவும் குடியிருப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

பிரிவினையைத் தூண்டும் வகையிலான இந்த விளம்பரம் வைரலான நிலையில், Halal Lifestyle Township எனப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் பாஜக  செய்தி தொடர்பாளர் அஜித் சவான், இதுபோன்ற முயற்சிகள் இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பை அச்சுறுத்துவதாகக் கூறினார்.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர்  பிரியங்க் கனூங்கோ, இந்தக் குடியிருப்பு பிரிவினைவாதத்தை வளர்ப்பதாகவும் தேசத்திற்குள் ஒரு தேசம் எனவும் விமர்சித்தார்.

தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு மகாராஷ்டிர அரசுக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்துApartments for Muslims only: BJP condemns threat to India's secular structureஇஸ்லாமியர்கள்
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்கா : குற்றவாளிகள் தப்பிப்பதை தடுக்கும் Grappler தொழில்நுட்பம்!

Next Post

மேற்கு வங்கம் : மத உணர்வுகளை புண்படுத்தியதாக பாடகர் அனிர்பன் மீது பாஜக புகார்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies