அமெரிக்கா : கொலை செய்யப்பட்ட இந்தியர் – கொலையாளியை கைது செய்து போலீசார் விசாரணை!
அமெரிக்காவில் இந்தியர் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியின் திடுக்கிடும் பின்புல விபரங்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவை சேர்ந்த சந்திர நாகமல்லையா என்பவர் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் பகுதியில் ...