அமெரிக்கா லாபம் ஈட்ட போர்களை தூண்டுகிறது – கவாஜா ஆசிப்
அமெரிக்கா லாபம் சம்பாதிக்க உலக நாடுகளுக்கிடையே போர்களைத் தூண்டி வருவதாகப் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதில் கடந்த ...