அமெரிக்கா : கத்தோலிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு : இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு!
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் கத்தோலிக்கப் பள்ளியில் திருநங்கை ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் கத்தோலிக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு ...