அமெரிக்கா : கத்தோலிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு : இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு!
Sep 12, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்கா : கத்தோலிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு : இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 11:33 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் கத்தோலிக்கப் பள்ளியில் திருநங்கை ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் கத்தோலிக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு நடந்த திருப்பலியில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது கண்ணாடி ஜன்னல் வழியாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட்டத்தை நோக்கி கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த நிலையில், 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், 23 வயதான திருநங்கை என்றும், அவர் பெயர் ராபின் வெஸ்ட்மேன் என்றும் கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட நபர் தற்போது உயிருடன் இல்லை.

சம்பவ இடத்தில் அவரும் சடலமாகக் கிடந்துள்ளார். இவர் அதே பள்ளியில் படித்தவர் என்றும், இவரது தாயார் அதே பள்ளியின் செயலாளராகக் கடந்த 2021-ம் ஆண்டு வரைப் பணியாற்றியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ராபின் வெஸ்ட்மேன் பயன்படுத்திய துப்பாக்கிகளில் டொனால்ட் டிரம்ப்பைக் கொல்ல வேண்டும், இஸ்ரேல் வீழ வேண்டும் போன்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தது.

ஆனாலும் பள்ளியில் அவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் எதுவும் முழுமையாகத் தெரியவில்லை.

பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன், ராபின் வெஸ்ட்மேன் யூடியூப்பில் இருபது நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: அமெரிக்காAmerica: Shooting at Catholic school: Two children killedகத்தோலிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடுஇரண்டு குழந்தைகள் உயிரிழப்பு
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியர்களுக்கு வேலை அள்ளித்தரும் ரஷ்யா!

Next Post

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்ட மறுநாளே, 25 சதவீத வரி தள்ளுபடி – டிரம்பின் வர்த்தக ஆலோசகர் நவரோ

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies