america - Tamil Janam TV

Tag: america

உக்ரைன் வளர்ச்சி பாதையில் பயணிப்பதை காண ரஷ்யா விருப்பம் – அதிபர் டிரம்ப்

உக்ரைன் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதை காண ரஷ்யா விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மார்-எ-லாகோ அரங்கில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ...

அமெரிக்க சுங்க வரி அழுத்தங்களுக்கு தீர்வு : இந்திய ஏற்றுமதிக்கு புதிய வாய்ப்பை தரும் நியூசிலாந்து சந்தை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவின் அதீத சுங்க வரிகளால் கடும் அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, நியூசிலாந்து ஒரு புதிய நம்பகமான மாற்று சந்தையாக உருவெடுத்து வருகிறது. இது ...

அமெரிக்காவில் புதிய கடற்படை அணியை உருவாக்கும் திட்டம் – அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்காவில் புதிய கடற்படை அணியை உருவாக்கும் திட்டத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க கடற்படையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய போர் கப்பலுடன் புதிய கடற்படை அணியை ...

சட்டவிரோத குடியேறிகள் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறினால், அபராதம் ரத்து – அமெரிக்கா அறிவிப்பு!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டை விட்டு தாமாக முன்வந்து வெளியேறினால், அபராதம் ரத்து செய்யப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி, சட்டவிரோதமாக ...

அமெரிக்கா சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறுகிறது – சீனா கண்டனம்!

அமெரிக்கா சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறுகிறது எனச் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி ...

H-1B விசா நேர்காணல்கள் ரத்து : ஒராண்டிற்கு இந்தியர்களுக்கு விசா கிடைப்பதில் சிக்கல்!

அமெரிக்க வெளிவுறவுத்துறையின் புதிய சமூக ஊடக ஆய்வு விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் H-1B விசாவிற்கான நேர்காணல்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், ...

25% கூடுதல் வரியை உடனே நீக்கிவிடுங்கள் – அமெரிக்காவுக்கு ஃபைனல் டீல் வழங்கிய இந்தியா…!

அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் சுங்க வரியை உடனடியாக நீக்க வலியுறுத்தி, அந்நாட்டுக்கு திருத்தப்பட்ட ‘இறுதி’ வர்த்தக ஒப்பந்த முன்மொழிவை இந்தியா வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...

வேலைவாய்ப்பு சரிவால் உருவாகும் பணவீக்க அழுத்தம் : புதிய சவால்களை எதிர்கொள்ள இருக்கும் அமெரிக்க பொருளாதாரம்…!

அமெரிக்காவில் சமீபத்தில் வெளியான அரசு தரவுகளின்படி வேலை இல்லாதோர் விகிதம், கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது டிரம்ப் அரசாங்கத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து ...

மீண்டும் மீண்டும் தற்பெருமை – பொய் பொய்யாய் சொல்லும் ட்ரம்ப்!

பதவிக்கு வந்த 10 மாதங்களில் 8 போரை நிறுத்தியுள்ளதாக மீண்டும் பெருமை பேசியுள்ள அதிபர் ட்ரம்ப் தனக்கு பிடித்த வார்த்தை TARIFF என்றும் கூறியுள்ளார். அது பற்றிய ...

கடந்த 7 மாதங்களில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக யாரும் குடியேறவில்லை – அதிபர் டிரம்ப்

கடந்த 7 மாதங்களில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக யாரும் குடியேறவில்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கிறஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாட்டு மக்களிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அப்போது, ...

அமெரிக்காவுக்குள் நுழைய மேலும் 20 நாட்டினருக்கு தடை – அதிபர் ட்ரம்ப் உத்தரவு!

அமெரிக்காவில் தேசிய காவல்படை வீரர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, 39 நாடுகளுக்கு பயண தடையை விரிவுபடுத்தி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே ...

அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது – மத்திய அரசு

அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வா்த்தக துறைச் செயலா் ராஜேஷ் அகர்வால், ...

19 மாகாணங்கள் வழக்கு : H1B விசா கட்டணத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு!

கலிபோர்னியா உள்ளிட்ட 18 மாகாணங்களின் வழக்கறிஞர்கள் அதிபர் ட்ரம்பின் எச்1-பி விசாக்களுக்கு 88 லட்சம் ரூபாய் கட்டணம் விதித்த உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். அதுபற்றிய ஒரு ...

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் உடனான ...

H-1B விசாவுக்கு விண்ணப்பிக்க புது ரூல்ஸ் : தள்ளிப்போகும் நேர்காணல் – கண்காணிக்கப்படும் சமூகவலைதள கணக்குகள்!

H-1B, H-4 விசாவுக்காக விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக கணக்குகளையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்திருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ...

இந்தியா-ரஷ்யாவை சேர்த்து வைத்த ட்ரம்பிற்கு நோபல் பரிசு : பென்டகன் முன்னாள் அதிகாரி விமர்சனம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவையும் ரஷ்யாவையும் நெருக்கமாகக் கொண்டு வந்ததற்காக, அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று அமெரிக்க முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்துள்ளார். மேலும், ட்ரம்ப்பின் ...

திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பயனடைந்துள்ளது – எலான் மஸ்க்

திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பயனடைந்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்று பேசிய எலான் மஸ்க், அமெரிக்கா திறமையான இந்தியர்களால், பெரிதும் பயனடைந்துள்ளது. அமெரிக்காவுக்கு ...

வெனிசுலா வான்வெளியை பயன்படுத்தக் கூடாது – விமான நிறுவனங்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க வெனிசுலா மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் அந்நாட்டு வான்வெளியை பயன்படுத்தக் கூடாது என விமான நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெனிசுலாவில் இருந்து ...

வர்த்தக பேச்சுவார்த்தை : அவசரப்படும் அமெரிக்கா – நிதானம் காட்டும் இந்தியா!

அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு. இரண்டாவது முறையாக அதிபரான ட்ரம்ப், சர்வதேச நாடுகள் மீது ...

ஆப்ரேஷன் சிந்தூரில் ரஃபேல் விமானம் வீழ்த்தப்பட்டதா? – சீனாவின் குள்ளநரித்தனம் அம்பலப்படுத்திய அமெரிக்க ஆய்வறிக்கை!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ரஃபேல் போர் விமானம்குறித்து திட்டமிட்ட பொய் பிரச்சாரத்தை சீனா செய்தது என்று அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு மறுஆய்வு ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. ...

சீனா விரித்த கடன் வலையில் சிக்கிய அமெரிக்கா : ட்ரம்ப்பின் ஆணவத்தால் அழியும் பொருளாதாரம்!

பல ஆண்டுகளாகவே, சீன வங்கிகளிடம் கடன்களை வாங்க வேண்டாம் என்று மற்றவர்களை எச்சரித்து வந்த அமெரிக்கா, சீனாவிடம் அதிக அளவில் கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் ...

இந்தியாவுக்கு 2 முக்கிய ராணுவ உபகரணங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்!

இந்தியாவிற்கு 93 மில்லியன் டாலர் மதிப்புள்ள இரண்டு முக்கிய ராணுவ உபகரணங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவுடனான தனது பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் ...

டிரம்புடனான மோதல் போக்குக்கு பின் முதல் முறையாக விருந்தில் கலந்து கொண்ட எலான் மஸ்க்!

சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு டொனால்டு டிரம்ப் ஏற்பாடு செய்த அரசு இரவு விருந்தில் எலான் மஸ்கும் கலந்துகொண்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது. டிரம்பை 2வது முறையாக அமெரிக்க ...

வெனிசுலாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு – அதிபர் டிரம்ப்

வெனிசுலாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட கால பகை இருந்து வருகிறது. வெனிசுலா அதிபர் நிகோலஸ் ...

Page 5 of 23 1 4 5 6 23