america - Tamil Janam TV

Tag: america

பொறுப்புள்ள நாடுகளின் குறியீட்டு பட்டியல் – அமெரிக்கா & சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா..!

பொறுப்புள்ள நாடுகளின் குறியீட்டு பட்டியலில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா 16ஆவது இடத்தை பிடித்துள்ளது. உலக அறிவுசார் அறக்கட்டளையின் ஒரு புதிய முயற்சியாக ...

பேச்சுவார்த்தைக்கு இடையே உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல்!

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் ...

சீனா செல்லும் அதிபர் டிரம்ப் – ஜி ஜின்பிங் உடனான மனக்கசப்பு நீங்குமா?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனாவுடனான மோதல் போக்கை கைவிட்டு, மீண்டும் நட்பு பாராட்ட ஆரம்பித்திருக்கிறார். எதனால் இந்த திடீர் மனமாற்றம் என்பது குறித்து விவரிக்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்.... ...

ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை செல்கிறது – பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!

ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை சென்றுகொண்டிருப்பதாக கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரபரப்பை கிளப்பியுள்ளார். ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் கடந்த டிசம்பர் 28ஆம் ...

காசா அமைதி வாரியத்தில் சேர 22 நாடுகள் டிரம்ப் முன்னிலையில் சம்மதம்!

போரால் பாதிக்கப்பட்ட காசாவில் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளவதற்கான காசா அமைதி வாரியத்தில் இணைய 22 நாடுகள் சம்மதித்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததன் மூலம் ...

பொய் பொய்யாக சொல்லும் ட்ரம்ப் – டாவோஸ் மாநாட்டில் காமெடி…அம்பலமான உண்மைகள்!

கிரீன்லாந்தைக் கைப்பற்ற தீவிரம் காட்டிவரும் அமெரிக்க அதிபா் ட்ரம்ப், ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார அமைப்பின் ஆண்டு கூட்டத்தில் அடுக்கடுக்கான பொய்களை அள்ளிவீசி இருக்கிறார் ...

ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தம் – வர்த்தகத்தில் நம்பர் ஒன் இந்தியா..அதிர்ச்சியில் அமெரிக்கா!

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ...

காசா அமைதிக் குழுவில் இணைய இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் சம்மதம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள காசா அமைதிக் குழுவில் இணைவதற்கு இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் சம்மதம் தெரிவித்துள்ளன. இஸ்ரேல்-பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வர ...

“அமெரிக்காவை தவிர கிரீன்லாந்தை வேறு யாராலும் பாதுகாக்க முடியாது” -அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவை தவிர கிரீன்லாந்தை வேறு யாராலும் பாதுகாக்க முடியாது என அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க ...

பிரதமர் மோடி தனது ஆகச்சிறந்த நண்பர் -அமெரிக்க அதிபர் டிரம்ப்!

பிரதமர் மோடி தனது ஆகச்சிறந்த நண்பர் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற ...

முரண்டு பிடிக்கும் டிரம்ப் முட்டுக்கட்டை போடும் ஐரோப்பிய நாடுகள்… – டிரம்பின் பேச்சை கேலி செய்த பிரான்ஸ்

கிரீன்லாந்தை கைப்பற்றத் துடிக்கும் அமெரிக்காவுக்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடும் எதிர்ப்பை காட்டிவருகின்றன.... கிரீன்லாந்தை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துகளை நட்பு நாடான ...

ஈரானில் மீண்டும் மன்னராட்சி?- அமெரிக்க தலையீடு ஊசலாட்டத்தில் நாடு!

ஈரானில் 47 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மன்னராட்சி வரக்கூடிய வாதங்கள் பரவலாக உள்ளன... அவ்வாறு ஈரானில் ஏற்படும் ஆட்சிமாற்றம் இந்தியாவுக்கு சாதகமா, பாதகமா என்ற கேள்வி எழுந்து ...

ட்ரம்பின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்வு – அமெரிக்க வரலாற்றில் அதிக லாபம் ஈட்டிய அதிபர்!

இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அதிபர் ட்ரம்பின் சொத்து மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே தனிப்பட்ட முறையில் அதிக லாபம் ...

கிரீன்லாந்துக்கு அதிர்ச்சி – ஐரோப்பாவுக்கு நெருக்கடி தரும் அமெரிக்கா!

கிரீன்லாந்தை கையகப்படுத்தும் விவகாரத்தில் அமெரிக்காவின் நெருக்கடி அதிகரித்துள்ளதால் ஐரோப்பிய நாடுகள் கண்கலங்கி நிற்கின்றன... டிரம்ப்பின் வரிவிதிப்பு அஸ்திரத்தை அப்போதே புரிந்துகொண்ட இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கை உலக நாடுகளை ...

“இந்தியாவை மட்டும் குறிவைத்து அமெரிக்கா தடைகளை விதிப்பது நியாயமல்ல” – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியாவை மட்டும் குறிவைத்து அமெரிக்கா தடைகளை விதிப்பது நியாயமல்ல என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ...

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பின் வாஷிங்டனில் தனது முக்கியத்துவத்தை மீண்டும் நிலைநிறுத்த, இஸ்லாமாபாத் மேற்கொண்ட அவசர முயற்சிகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. மூத்த அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு ...

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளுக்கு இந்தியா 30% வரி விதித்திருப்பதை எதிர்த்து, அமெரிக்க செனட்டர்கள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளனர். அமெரிக்காவின் வடக்கு டகோட்டாவைச் ...

கிரீன்லாந்து விவகாரம் : எதிர்க்கும் நாடுகள் மீது சுங்கவரி..டிரம்ப் எச்சரிக்கை

கிரீன்லாந்து விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது சுங்கவரி நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். டென்மார்க் அரசின் ஒரு பகுதியாக உள்ள, ...

பாகிஸ்தான் வேஸ்ட்..! இந்தியா தான் பெஸ்ட்..! – குடியரசு கட்சி எம்பி ரிச் மெக்கார்மிக்

இந்தியாவின் பொருளாதார பலத்தையும், அமெரிக்காவிற்கான அதன் பங்களிப்பையும் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பனர் ரிச் மெக்கார்மிக் பேசியுள்ளார். அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற ...

மத்திய அரசின் தீவிர நடவடிக்கையால் ஈரானில் இருந்து பாதுகாப்பாக தாயகம் திரும்பும் இந்தியர்கள்!

மத்திய அரசின் தீவிர நடவடிக்கையை தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கும் ஈரானில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்பி வருகின்றனர். மத்திய கிழக்கு ஆசியாவில் ஈரானுக்கும் அண்டை நாடுகளுக்கும் ...

அமெரிக்கா கையில் வெனிசுலா – சீனாவிற்கு நேரடி எச்சரிக்கை மாறும் புவிசார் அரசியல்!

வெனிசுலா அதிபரையும் அவர் மனைவியையும் அதிரடியாக கைது செய்து புரூக்ளின் சிறையில் அடைத்த அதிபர் ட்ரம்பின் நடவடிக்கை சீனாவுக்கு, அமெரிக்காவின் நேரடி எச்சரிக்கை என்று கூறப்படுகிறது கடந்த ...

இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் – மத்திய அரசு அறிவுறுத்தல்

மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுவதால் இந்திய மக்கள் இஸ்ரேலுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், ...

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

அமெரிக்காவின் 500 சதவிகித வரிவிதிப்பு அச்சுறுத்தலால் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ள ...

Page 4 of 24 1 … 3 4 5 … 24