america - Tamil Janam TV

Tag: america

பொருளாதார தடைகளை நீக்கினால் பேச்சுவார்த்தைக்கு ரெடி – அதிரடி காட்டிய அமெரிக்கா – இறங்கி வந்த ஈரான்!

அமெரிக்கா பொருளாதார தடைகளை நீக்கினால், அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்தைக்கு ஈரான் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை ...

தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகளை திருப்பி கொடுக்க வெளிநாடுகள் சம்மதம்!

தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியா, அமெரிக்க நாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட தொன்மையான சிலைகளை மீண்டும் ஒப்படைக்க அந்நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள், தொன்மையான ...

காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு!

அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாகேத் ஸ்ரீநிவாசய்யா என்ற மாணவர், சான் பிரான்சிஸ்கோவின் யூ.சி.பெர்கேலே பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு ...

உக்ரைன் மட்டுமே தொடா்ந்து சமரசம் செய்ய வேண்டுமா? – ஜெலன்ஸ்கி

உக்ரைன் மட்டுமே தொடா்ந்து சமரசம் செய்து கொள்ள வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக, உக்ரைன் அதிபா் ஜெலன்ஸ்கி அதிருப்தி தெரிவித்துள்ளாா். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான ...

பன்னுன் கொலை முயற்சி வழக்கு – அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிகில் குப்தா

பன்னுன் கொலை முயற்சி வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தில் நிகில் குப்தா குற்றத்தை ஒப்புக்கொண்டார். தடை செய்யப்பட்ட நீதிக்கான சீக்கியா்கள் என்ற அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், ...

சீனா உடனான அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது – அதிபர் டிரம்ப்!

சீனா உடனான அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது என்றும், சீன அதிபருக்கும், தமக்கும் இடையே நல்ல உறவு இருப்பது முக்கியம் எனவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை ...

பருப்பு வகைகளுக்கு வரி குறைப்பில்லை…இந்தியா – அமெரிக்கா டீல் : சத்தமே இல்லாமல் திருத்திய வெள்ளை மாளிகை!

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை சத்தமே இல்லாமல் மாற்றியிருக்கிறது வெள்ளை மாளிகை. அதற்கான காரணம் என்ன? இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே உருவான வரலாற்று சிறப்புமிக்க ...

வர்த்தக ஒப்பந்தம் – அமெரிக்காவுக்கு பணிந்த வங்கதேசம்…சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திய உடனேயே, அமெரிக்கா வங்கதேசத்துடனும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. கடந்த ஏப்ரல் மாதம் வங்க தேசத்துக்கு ...

கால்வான் மோதலுக்கு பிறகு ரகசிய அணுசோதனை – சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு.. சிறப்பு தொகுப்பு!

2020ம் ஆண்டில் சீனா தொடர்ச்சியான ரகசிய அணுசக்தி சோதனைகளை நடத்தியதாகவும், அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தங்களை மீறும் நடவடிக்கைகளை மறைத்ததாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான ...

அமெரிக்காவில் தேர்தல் சீர்த்திருத்தங்கள் தேவை – அதிபர் டிரம்ப் அழைப்பு

அமெரிக்காவில் தேர்தல் சீர்த்திருத்தங்களுக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அமெரிக்க தேர்தலில் வாக்கெடுப்பின் போது மோசடி செய்யப்பட்டதாகவும், தாம் அவற்றை சரி ...

அச்சத்தில் அமெரிக்கா – சீனா உருவாக்கிய ‘ஸ்டார்லிங்க் கில்லர்’.. சிறப்பு தொகுப்பு

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் தனது தேசிய பாதுகாப்புக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக தொடர்ந்து எச்சரித்து வரும் சீனா, ‘ஸ்டார்லிங்க் கில்லர்’ ஆயுதத்தை உருவாக்கி உள்ளது. அது ...

‘தி வேர்ல்ட் ஃபேக்டர் புக்’ தகவல் வெளியீட்டு சேவையை நிறுத்திய சிஐஏ – காரணம் என்ன?

உலக நாடுகளின் புள்ளி விவரங்களை வழங்கும், தி வேர்ல்ட் ஃபேக்டர் புக் தகவல் வெளியீட்டு சேவையை நிறுத்துவதாக அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ அறிவித்துள்ளது. கடந்த 1962ல், ...

ரூபியோவை சந்தித்த அஜித் தோவல் – ட்ரம்பை மிரட்டிய மோடி : அடிபணிந்த அமெரிக்கா!

இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கு ட்ரம்பின் பதவி காலம் முடியும் வரை காத்திருக்க தயார் என்றும், இந்தியாவை மிரட்ட முடியாது என்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் ...

அமெரிக்க வரிவிதிப்பு குறைக்கப்பட்டது – மோடியின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி! – முருகானந்தம்

அமெரிக்க வரிவிதிப்பு 18 சதவீதமாக குறைக்கப்பட்டது, பிரதமர் மோடியின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி என, பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் பேட்டியளித்த அவர், இந்தியா ...

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது சிறுமியை டிரம்ப் பாலியல் வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்புகளில் தகவல் இடம் பெற்றுள்ளது. சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி ...

ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தக ஒப்பந்தம்,அமெரிக்கா வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு NDA கூட்டணி எம்பிக்கள் வாழ்த்து

தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் கூட்டத்தில் புதிய பாஜக தலைவர் நிதின் நபினுக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று ...

யுவானை வலுவான சக்தியாக மாற்ற போவதாக ஜி ஜின்பிங் அறிவிப்பு!

சர்வதேச அரங்கில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில், சீனாவின் 'யுவான்'-ஐ உலகளவில் ஒரு வலுவான சக்தியாக மாற்றப் போவதாக அதிபர் ஜி ஜின்பிங் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ...

உலக பொருளாதாரம் – முக்கிய இடத்தில் இந்தியா – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

உலக பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் 2026ம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார வளர்ச்சி ...

எப்ஸ்டீன் கோப்பில் சிக்கிய பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ!

பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ தரையில் கிடக்கும் ஒரு பெண்ணுடன் தகாத முறையில் இருப்பது போன்ற எப்ஸ்டீன் கோப்புகள் வெளியாகி அதிர்ச்சியடைய செய்துள்ளன. அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி ...

எப்ஸ்டீன் கோப்பு ஆவணங்களில் உள்ள அந்த குறிப்பு குப்பை போன்ற வதந்தி – மத்திய அரசு அதிரடி

சர்வதேச அளவில் முக்கிய பிரமுகர்களை உள்ளடக்கிய எப்ஸ்டீன் கோப்பு ஆவணங்களில் பிரதமர் மோடியின் பெயர் இடம்பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியை பற்றியும், அவர் இஸ்ரேல் ...

அமைதி வாரியத்தில் உறுப்பினரா? – பயங்கரவாத பாகிஸ்தானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ட்ரம்ப் தொடங்கிவைத்த அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் நிறுவன உறுப்பினரானதற்கு, சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரை ...

மிரள வைக்கும் மோடி மேஜிக் – உலக நாடுகளால் ஒதுக்கப்படும் அமெரிக்கா!

வரி விதிப்பையே ஆயுதமாக்கி மிரட்டும் ட்ரம்புக்கு, இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி ஐரோப்பிய யூனியன் தக்க பதிலடி கொடுத்துள்ளது. நம்பகமற்ற ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்காவை சார்ந்திருப்பது ஆபத்து ...

ட்ரம்ப்பின் துருப்புச் சீட்டா? மெலனியா ஆவணப் படம் – வரவேற்பளிக்காத மக்கள்!

அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப்பை பற்றிய ஆவணப் படம் திரைக்கு வந்துள்ளது. உலகையே வியக்கவைக்கும் அளவுக்கு விற்பனையான இந்த ஆவணப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை ...

சரியும் டாலரின் மதிப்பு, விழி பிதுங்கும் ட்ரம்ப் – பொருளாதார வீழ்ச்சியை நோக்கி அமெரிக்கா : தங்கத்தை வாங்கிக் குவிக்கும் இந்தியா!

அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்து வரும் சூழலில், டாலரிலிருந்து படிப்படியாக விலகி இந்தியா தனது தங்கத்தின் இருப்பை கணிசமாக உயர்த்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...

Page 3 of 24 1 2 3 4 … 24