உலக பொருளாதாரம் - முக்கிய இடத்தில் இந்தியா - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Sep 20, 2026, 09:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக பொருளாதாரம் – முக்கிய இடத்தில் இந்தியா – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Manikandan by Manikandan
Feb 2, 2026, 02:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலக பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் 2026ம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களை சமீபத்தில் வெளியிட்டது.

அந்தப் புள்ளிவிவரப் பட்டியலை உலகின் முன்னணி பணக்காரர் எலான் மஸ்க் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குறிப்பாக இந்தியாவின் பங்களிப்பு குறித்த வரைபடத்தை எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, சக்தியின் சமநிலை மாறுகிறது என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் பொருளாதார பலத்தை உணர்த்த எலான் மஸ்க்கின் பதிவை மேற்கோள் காட்டியுள்ளார்.

சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருவதையும், உலக பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளதையும் இந்தத் தரவுகள் உணர்த்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா உலகளாவிய ஜிடிபி வளர்ச்சிக்கு 17 சதவீதம் பங்களிக்கிறது என்றும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை விட முன்னணியில் உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்

Tags: tn bjpbudget 2026IndiachinaamericaNirmala Sitharamanbjp india
Share
Tweet
SendShare
Previous Post

இருதரப்பு மோதலில் 2 இளைஞர்களை சரமாரியாக தாக்கிய தவெக நகர செயலாளர்!

Next Post

கேலி செய்பவர்களுக்கு செயல் மூலம் பதில் – திமுக MLA தளபதிக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies