america - Tamil Janam TV

Tag: america

அமெரிக்காவில் சூறாவளி புயல்: 2,000 விமானங்கள் ரத்து!

அமெரிக்காவில் வீசிய சூறாவளி புயலால் சிகாகோ விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் 2,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி ...

ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா, பிரிட்டன் தாக்குதல்!

செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏமனின் ஹௌதி அமைப்பினரை குறிவைத்து அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தி இருக்கின்றன. ...

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : உலகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி ஒளிபரப்பு!

உலகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரதம் மற்றும் கார் பேரணிகளும் நடைபெறுகிறது. இந்துக்களின் ராமர் ...

களத்தில் இறங்கிய அமெரிக்கா: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சரமாரி தாக்குதல்!

ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து அமெரிக்காவும், இங்கிலாந்தும் இணைந்து சரமாரி தாக்குதலை நடத்தி உள்ளன. பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் ...

வெள்ளை மாளிகை கதவில் மோதிய வாகனம்: அமெரிக்காவில் பரபரப்பு!

அமெரிக்கா வெள்ளை மாளிகையின் வெளிப்புற கதவின் மீது வாகனம் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது திட்டமிட்ட சதியா அல்லது விபத்தா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி ...

அயோத்தியில் கும்பாபிஷேகம் : அமெரிக்காவில் கார் பேரணி!

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில் அமெரிக்காவில் கார் பேரணி நடைபெற்றது. அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை கொண்டாடும் விதமாக ...

அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நேரடி ஒளிபரப்பு!

வரும் 22-ம் தேதி நடைபெறும் அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உத்தரப் ...

ட்ரம்ப் அதிபரானால் ஜனநாயகத்தை அழித்து விடுவார்: ஜோ பைடன்!

டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபரானால் ஜனநாயகத்தை அழித்து விடுவார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்து வருகிறார். இவரது ...

ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை!

செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ...

அமெரிக்கா பதிலடி: 10-க்கும் மேற்பட்ட ஹௌதி அமைப்பினர் பலி!

செங்கடலில் செல்லும் வெளிநாட்டு கப்பல்கள் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், அமெரிக்காவின் பதிலடியில் 10-க்கும் மேற்பட்ட ஹௌதி அமைப்பினர் பலியாகி இருக்கின்றனர். ...

ஹௌதி ஏவுகணைகள்: மீண்டும் சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!

ஹௌதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணைகளை அமெரிக்கா மீண்டும் சுட்டு வீழ்த்தி இருக்கிறது. கடந்த 3 நாட்களில் அமெரிக்கா சுட்டு வீழ்த்திய 2-வது ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது. ...

ஹௌதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!

செங்கடலில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் 10 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்த ஏவிய டிரோன் மற்றும் ஏவுகணைகளை அமெரிக்காவின் F-18 போர் விமானம் சுட்டு வீழ்த்தி இருக்கிறது. பாலஸ்தீனத்தின் காஸா ...

பேருந்து கவிழ்ந்து விபத்து: 19 பேர் உயிரிழப்பு!

மத்திய அமெரிக்க நாடான நிகராகுவாவின் மாதகல்பா பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 19 பேர் உயிரிழந்தனர். நிகரகுவா நாட்டின் ...

தீவிரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடமளிக்கக் கூடாது: ஜெய்சங்கர்!

அமெரிக்க இந்து கோவிலில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும் நிலையில், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டிப்புடன் கூறியிருக்கிறார். ...

அமெரிக்காவில் இந்து கோவில் அவமதிப்பு : போலீசார் விசாரணை!

அமெரிக்காவில் இந்து கோவில் அவமதிப்பு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர். கலிபோர்னியா மாகாணத்தின் நெவார்க் நகரில் ஸ்வாமிநாராயண் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ...

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவி: எஃப்.பி.ஐ. சன்மானம் அறிவிப்பு!

அமெரிக்காவில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண் குறித்து தகவல் தருபவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் சன்மானம் அளிப்பதாக அந்நாட்டில் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. ...

அமெரிக்காவுக்கு இணையாக இந்திய சாலைகள்: நிதின் கட்கரி உறுதி!

இந்தியாவின் சாலைக் கட்டமைப்புகள் அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவைப் போல மாறும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார். மத்திய சாலைப் ...

பரிசீலிக்கத் தயார்: அமெரிக்கா குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதில்!

காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் கொலைச் சதி விவகாரத்தில், இந்திய அரசு அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு, ஆதாரங்களை கொடுத்தால் பரிசீலிக்கத் தயார் என்று ...

ட்ரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என்று கொலராடோ நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ...

இந்தியாவுடன் அமைதியை மேம்படுத்த பாகிஸ்தானுக்கு அமெரிக்க அறிவுறுத்தல்!

பாகிஸ்தான் நாட்டுக்குள் சீனாவின் ஊடுருவலை தடுத்து நிறுத்துமாறும், இந்தியாவுடன் அமைதியையும், வணிகத்தையும் மேம்படுத்துமாறும் பாகிஸ்தான் இராணுவ தலைமைத் தளபதி சயத் அசீம் முனிரிடம், அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. ...

அமெரிக்காவில் அதிகரிக்கும் QR குறியீடு மோசடி!

QR குறியீடு மோசடி குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகெங்கிலும் தற்போது தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. அனைவரின் பர்சில் பணமிருந்த காலமாறி தற்போது ...

அமெரிக்காவில் அறிமுகமான இந்திய மிதிவண்டி!

வால்மார்ட்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிதிவண்டிகளை அறிமுகப்படுத்தியதை அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து, பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள வால்மார்ட்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிதிவண்டிகளை ...

சிபிஐ இயக்குநரை சந்தித்த அமெரிக்க எப்பிஐ இயக்குநர்!

அமெரிக்க புலனாய்வு துறை இயக்குநர் கிறிஸ்டோபர் ரே நேற்று சிபிஐ இயக்குனரை சந்தித்து பேசினார். அமெரிக்க புலனாய்வு அமைப்பின்(எப்பிஐ) இயக்குநர் கிறிஸ்டோபர் ரே அரசு முறைப்பயணமாக டிசம்பர் ...

ஐ.நா. போர் நிறுத்த தீர்மானம்: வீட்டோவை பயன்படுத்தி முறியடித்த அமெரிக்கா!

காஸாவில் போரை நிறுத்த ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்தீர்மானத்தை அமெரிக்கா முறியடித்திருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காஸா ...

Page 9 of 12 1 8 9 10 12