அமெரிக்க ஆதரவு இரும்புக் கவசம் போன்றது: இஸ்ரேல் பிரதமரிடம் லாயிட் ஆஸ்டின் உறுதி!
இஸ்ரேல் வந்த அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின், தலைநகர் டெல் அவிவில் கூறுகையில், இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவு இரும்புக் கவசம் போன்றது என்று கூறினார். கடந்த ...