நாடாளுமன்ற தேர்தலில் 310 இடங்களுக்கு மேல் பெற்று விட்டோம்! – அமித்ஷா
நாடாளுமன்ற தேர்தலில் 310 இடங்களுக்கு மேல் பெற்று விட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். ...