கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைத்த ஒரே இரவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் இஸ்லாமிய சமூகத்தை இணைத்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
பிஹார் மாநிலம் உஜியர்பூரில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய அவர்,
கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பாஜக ஆட்சி அமைத்துடன், இஸ்லாமிய சமூகத்திற்கு வழங்கப்பட்ட இந்த இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றார்.