ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : மூவர்ண கொடியை ஏந்தி அமித்ஷா பேரணி!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா மூவர்ணக் கொடியை ஏந்திச் சென்றார். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாடும் விதமாகக் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. பாஜக சார்பில் ...