கடந்த பத்தாண்டுகளில் இந்தியா ஒரு 'டிஜிட்டல் புரட்சியை' கண்டுள்ளது : அமித் ஷா
Aug 17, 2026, 04:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கடந்த பத்தாண்டுகளில் இந்தியா ஒரு ‘டிஜிட்டல் புரட்சியை’ கண்டுள்ளது : அமித் ஷா

Murugesan M by Murugesan M
Feb 11, 2025, 03:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த பத்து ஆண்டுகளில், நாட்டில் இணைய பயனர்களின் எண்ணிக்கை 4.5 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் ‘இணைய பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றம்’ என்ற தலைப்பில் உள்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் கூட்டம் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில்  ‘இணைய பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றம் ‘ தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,

இந்தியாவின்  டிஜிட்டல் உள்கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால்  இயற்கையாகவே இணையவழிக் குற்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இது வழிவகுத்துள்ளதாகவும் கூறினார்.

‘மென்பொருள்’, ‘சேவைகள்’, ‘பயனர்கள்’ மூலம் இணைய மோசடிகளைக் கட்டுப்படுத்துவது குறித்து நாம் பரிசீலிக்கும் வரை, இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பது சாத்தியமற்றது என்று அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, இந்தியாவை இணைய –பாதுகாப்பான நாடாக மாற்றுவதற்கு பல குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமித் ஷா தெரிவித்தார்.

இணைய குற்றங்கள் அனைத்து எல்லைகளையும் கடந்து  நடைபெறுவதாகவும், அதற்கு வரம்புகள் அல்லது நிலையான வடிவம் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளில் இந்தியா ஒரு ‘டிஜிட்டல் புரட்சியை’ கண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்று, நாட்டில் 95 சதவீத கிராமங்கள் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், ஒருஅவர் லட்சம் கிராம பஞ்சாயத்துகள் வைஃபை ஹாட்ஸ்பாட் வசதிகளுடன் உள்ளதாக  தெரிவித்தார்.

கடந்த பத்து ஆண்டுகளில், நாட்டில் இணைய பயனர்களின் எண்ணிக்கை 4.5 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் 2024-ம் ஆண்டு யுபிஐ  வசதி  மூலம் ரூ.17.221 லட்சம் கோடி மதிப்பிலான 246 டிரில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2024-ம் ஆண்டில், சர்வதேச அளவில் டிஜிட்டல் வழி பரிவர்த்தனைகளில் 48 சதவீதம் இந்தியாவில் நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 2023-ம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  டிஜிட்டல் பொருளாதாரத்தின் பங்களிப்பு சுமார் ரூ.32 லட்சம் கோடியாக இருந்ததாகவும், இதன் மூலம் 15 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இணையவழிக் குற்றங்களைத் தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை அமித் ஷா வலியுறுத்தினார். இணையவழி நிதி மோசடியைக் கருத்தில் கொண்டு பல்வேறு சேவைகளை வழங்கும் உதவி தொலைபேசி எண் 1930 ஒற்றைச் சாளர தீர்வுகளை அளிப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை இணையமைச்சர்  நித்யானந்த் ராய், குழுவின் உறுப்பினர்கள், மத்திய உள்துறை செயலாளர், மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

Tags: Amith shaIndia has witnessed a 'digital revolution' in the last decade: Amit Shah
Share
Tweet
SendShare
Previous Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : மது விற்பனையில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்தவர் கைது!

Next Post

மதவாத அரசியலை முன்னேடுங்கள் : திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் சர்ச்சை பேச்சு!

Related News

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு; திரளான

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – மீனவர்கள் சாலை மறியல்!

தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை சொல்லாலும் செயலாலும் உணர்த்தியவர் வாஜ்பாய் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

தொலைந்துபோன காலணியை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய இளைஞர்!

அருணாச்சலப்பிரதேச தக்ஸிங்கை கைப்பற்றியதா சீனா? : திட்டவட்டமாக மறுக்கும் இந்திய ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

சென்னை சுதந்திர தின விழாவின் போது மயங்கி விழுந்த காவலர் – மருத்துவமனையில் உயிரிழப்பு!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

தாய் , தாய் நாடு, தாய்மொழி மீது மிகுந்த அக்கறை கொண்டவன் – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies