மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கால் பின் தங்கிய சிவகங்கை;மக்களின் மனக்குமுறலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு....
Oct 1, 2026, 12:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கால் பின் தங்கிய சிவகங்கை;மக்களின் மனக்குமுறலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….

Manikandan by Manikandan
Oct 1, 2026, 12:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கால் சிவகங்கை ரயில்நிலையம் 50 ஆண்டுகளாக வளர்ச்சி அடையவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மக்களின் மனக்குமுறலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு………

தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்திற்குட்பட்ட சிவகங்கை ரயில் நிலையம், கடந்த 1930 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அப்போது சிறிய ரயில் நிலையமாக இயங்கி வந்தது. இந்த நிலையில், 1985-ஆம் ஆண்டு சிவகங்கை ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. ஒரு மாவட்டத்தின் தலைநகரமாக மாறிய நிலையிலும், சிவகங்கை ரயில்நிலையத்தின் வளர்ச்சி மிகப்பெரிய உயரத்தை எட்டவில்லை.

 

சிவகங்கையில் ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், நீதிமன்றம் என முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வரும் சூழலில், இங்குள்ள ரயில்நிலையம் தரம் உயர்த்தப்படவில்லை. இதனால் மாவட்ட தலைநகருக்கு வருகை தரும் வெளியூர் மக்கள், பேருந்துகளை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தினசரி மற்றும் வாராந்திர ரயில்கள் என 12 ரயில்கள் மட்டுமே சிவகங்கை ரயில் நிலையத்தில் நிற்பதால், ரயிலில் பயணிக்க விரும்புவோர் மதுரைக்கு செல்ல வேண்டிய அவலம் நீடிக்கிறது.

காங்கிரஸ் ஆட்சியில் நீண்டகாலமாக நிதித்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்த, காரைக்குடியைச் சேர்ந்த ப.சிதம்பரம், அவரது மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சிவகங்கை ரயில்நிலையத்தை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இருவரும் மத்திய அரசின் திட்டங்களை காரைக்குடிக்கு கொண்டு சென்றதால் சிவகங்கை வளர்ச்சி அடையவில்லை என்றும் கூறுகின்றனர்.

 

சிவகங்கை ரயில் நிலையத்திற்கு தினசரி 950 பயணிகள் மட்டுமே வந்து செல்வதாக காரணம் காட்டி , அங்குள்ள கேண்டீனும் மூடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சிவகங்கைக்கு கூடுதல் ரயில் சேவையை பெற்றுத் தருவதுடன் இந்த மார்க்கத்தில் இயங்கும் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழ் ஜனம் செய்திகளுக்காக சிவகங்கையில் இருந்து செய்தியாளர் சுப்பிரமணியன்

Tags: sivagangaiRailway Stationinfrastructurepchidambaramlack main
Share
Tweet
SendShare
Previous Post

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

Next Post

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

Related News

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

சரவெடி தயாரிக்க விதிக்கப்பட்ட தடை வாபஸ்; பிரதமர் மோடி அரசின் உறுதியான நிலைப்பாடு வெற்றி

சத்தியஞான சபை பெருவெளியில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது; கிராம மக்கள் வாக்குவாதம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் தரிசன அனுமதி வழங்கியதில் முறைகேடு ?

Load More

அண்மைச் செய்திகள்

மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கால் பின் தங்கிய சிவகங்கை;மக்களின் மனக்குமுறலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….

குதிரை பேர வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நவ.23 வரை நீட்டிப்பு

விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்

2004ல் நடந்த மாணவி தற்கொலை; ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

ஒரே நாளில் 2 தங்கம்; வில்வித்தையில் இந்தியா சாதனை

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies