மணிப்பூர் நில ரீதியாக பிரிக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது : அமித் ஷா பிரச்சாரம்!
Jul 29, 2026, 02:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூர் நில ரீதியாக பிரிக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது : அமித் ஷா பிரச்சாரம்!

Murugesan M by Murugesan M
Apr 16, 2024, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்தி மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பாஜக தலைமையிலான மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

மணிப்பூரில்  இரு மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தலைநகர் இம்பாலின் நடைபெற்ற பாஜக  தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய அமித்ஷா,

மணிப்பூரில் ஊடுருவும் வெளிநபர்கள் இங்குள்ள சூழலைச் சீர்குலைக்க தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். மாநிலத்தில் தொடர்ந்து அமைதி நிலவுவது மிகவும் முக்கியம். அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்தி மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பாஜக தலைமையிலான மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

அதே நேரத்தில் மாநிலத்தை எந்த வகையிலும் நிலரீதியாக பிரிக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சமூக, பொருளாதார நிலை வேகமாக மேம்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: manipurAmith sha
ShareTweetSendShare
Previous Post

‘பூத் சிலிப்’ கிடைக்காதவர்களுக்கு இன்றே கிடைத்துவிடும்!

Next Post

வளர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்டும் படி காங்கிரஸ் ஆட்சியில் ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம்: முன்னாள் கவர்னர் குற்றச்சாட்டு!

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies