விளிம்புநிலை மக்களின் மேம்பாடுதான் முக்கியம்! - அமித் ஷா
Feb 7, 2026, 10:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

விளிம்புநிலை மக்களின் மேம்பாடுதான் முக்கியம்! – அமித் ஷா

Murugesan M by Murugesan M
Nov 27, 2024, 10:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா பொருளாதார முன்னேற்றம் அடையும் அதே வேளையில், விளிம்புநிலை மக்களின் மேம்பாடும் முக்கியம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற மாநில கூட்டுறவு வங்கிகளுக்கான தேசிய கூட்டமைப்பின் வைர விழாவில் அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து செயல்படுவதாக தெரிவித்தார்.

அதே வேளையில், 140 கோடி இந்தியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக கூறிய அவர், தேசம் வளர்ந்து, பொதுமக்கள் பின்னடைவை சந்திக்க தாங்கள் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.

பொருளாதார வளர்ச்சிக்கு இணையாக விளிம்புநிலை மக்களின் மேம்பாடும் முக்கியத்துவம் வாய்ந்தது என மத்திய அமைச்சர் அமித் ஷா அப்போது தெரிவித்தார்.

Tags: Amith shaUpliftment of marginalized people is important! - Amit ShahNational news
ShareTweetSendShare
Previous Post

தமிழகம் வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

Next Post

மகா கும்பமேளா 2025′ ஜன.13 முதல் பிப்.26-ம் தேதி வரை நடைபெறும்! : முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

Related News

குமரி முதல் காஷ்மீர் வரை விமானப்படை அதிகாரிகள் சைக்கிள் பேரணி!

சகோதரரை மீட்க பிரதமர் உதவ வேண்டும் – சகோதரி செலினா ஜெட்லி பிரதமருக்கு கோரிக்கை

டிஜிட்டல் மோசடி பாதிப்பு – ரூ.25,000 இழப்பீடு வழங்க ரிசர்வ் வங்கி ஆலோசனை!

பிரபல முல்தானி பேக்கரி உரிமையாளர் விபரீத முடிவு!

நகைக்காக 90 வயது மூதாட்டியை கட்டிலோடு கடத்தி சென்ற கொள்ளையர்கள்!

விளம்பரங்களுக்காக நீதிமன்றம் வரவேண்டாம்! -பிரசாந்த் கிஷோருக்கு குட்டு வைத்த நீதிபதிகள்

Load More

அண்மைச் செய்திகள்

“தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரின் முகத்திரையை கிழிப்போம்” – வி.பி.துரைசாமி!

வரும் 10-ம் தேதி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் -பாஜக மகளிர் அணியினர் அறிவிப்பு

பிரதமர் குறித்து அவதூறு போஸ்டர் -திமுகவினர் செயலால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி!

ஒரே மாதத்தில் 2 முறை இ.எம்.ஐ. பிடித்தம் செய்த ஸ்ரீராம் ஃபைனான்ஸ்.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

“சொன்னபடி வாக்களிக்கவில்லை எனில் தெய்வம் உங்களை தண்டிக்கும்” -அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு

மத்திய பட்ஜெட்டின் நன்மைகள் குறித்து எல்.முருகன் விளக்கம்!

டி20 உலகக்கோப்பை வர்ணனையாளராகும் டெம்பா பவுமா!

போதமலை சாலைப் பணியே முடியாத நிலையில் அவசர கதியில் திறப்பு விழா!

நினைத்தது நடக்கவில்லை எனில் அதை தோல்வியாக நினைக்க கூடாது -மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

மாணவியர் விடுதிக்கு அருகே அரசு அனுமதியுடன் மதுக்கூடம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies