மகா கும்பமேளா 2025' ஜன.13 முதல் பிப்.26-ம் தேதி வரை நடைபெறும்! : முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
Sep 12, 2026, 04:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மகா கும்பமேளா 2025′ ஜன.13 முதல் பிப்.26-ம் தேதி வரை நடைபெறும்! : முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

Murugesan M by Murugesan M
Nov 27, 2024, 10:57 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சனாதன தர்மத்தின் பாரம்பரியம், வளர்ச்சி மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஒரு புதிய பிரச்சாரமாக பிரயாக்ராஜ் ‘மகா கும்பமேளா 2025’ விளங்கும் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘மகா கும்பமேளா 2025’ தூய்மையாகவும், பிரம்மாண்டமாகவும் நடத்தப்படும் என கூறினார். மகா கும்பமேளாவை முன்னிட்டு பக்தர்களின் தேவைக்காக ஒன்றரை லட்சம் கழிப்பறைகள் கட்டப்படுவதாகவும், சுமார் 1.6 லட்சம் குடில்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாவும் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டார்.

மேலும், ‘மகா கும்பமேளா 2025’ உலக அளவில் சனாதன தர்மத்திற்கு புதிய அடையாளத்தை அளிக்கும் என்றும், பாரம்பரியத்தின் மீதான மரியாதை மற்றும் பிரதமர் மோடியின் உத்வேகத்தால், கடந்த 2019-ல் நடத்தப்பட்ட பிரயாக்ராஜ் கும்பமேளாவிற்கு யுனெஸ்கோவின் அங்கீகாரம் கிடைத்தாகவும் அவர் தெரிவித்தார்.

வரும் ஜனவரி 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ள 2025 மகா கும்பமேளாவில் சுமார் 35 முதல் 45 கோடி பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Maha Kumbh Mela 2025' will be held from 13th Jan to 26th Feb! : Chief Minister Yogi Adityanath
Share
Tweet
SendShare
Previous Post

விளிம்புநிலை மக்களின் மேம்பாடுதான் முக்கியம்! – அமித் ஷா

Next Post

உலகுக்கு பிரச்னை என்றால் முதலில் உதவும் நாடு இந்தியா! – மோகன் பகவத்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies