ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : மூவர்ண கொடியை ஏந்தி அமித்ஷா பேரணி!
Nov 4, 2026, 05:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : மூவர்ண கொடியை ஏந்தி அமித்ஷா பேரணி!

Murugesan M by Murugesan M
May 19, 2025, 11:03 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா மூவர்ணக் கொடியை ஏந்திச் சென்றார்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாடும் விதமாகக் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது.

பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியக் கொடியைக் கையில் ஏந்திச் சென்றார்.

இதைத்தொடர்ந்து, அகமதாபாத் மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பிரதமர் மோடியின் திட்டங்கள் வாயிலாக ஏழைகளின் வாழ்க்கையில் கூட்டுறவு நிறுவனங்கள் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

Tags: அமித்ஷாOperation Sindoor victory: Amit Shah holds rally carrying tricolor flagAmith sha
Share
Tweet
SendShare
Previous Post

ஆபரேஷன் சிந்தூர் குறித்த புதிய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்!

Next Post

பல்வேறு பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை!

Related News

பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டுள்ளோம்; பிரதமர் மோடி பெருமிதம்

சரியப்போகும் தங்கம் விலை : காத்திருக்கும் ட்விட்ஸ்ட் |: உஷாராகும் முதலீட்டாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் வன்முறை – வாகனங்களுக்கு தீ வைப்பு. பதற்றம்!

தமிழ்நாடு தினம் – பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கான சுங்கவரி விலக்கு – இரு மாதங்கள் நீட்டிப்பு!

டெல்லியில் இண்டி கூட்டணி பேரணி – தீபாவளி வியாபாரம் பாதிக்கப்படும் என வணிகர்கள் கவலை!

Load More

அண்மைச் செய்திகள்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

ஆயிரக்கணக்கான பிராய்லர் கோழிகள் திடீரென உயிரிழப்பு; கால்நடைத்துறை ஆய்வு

வின்ஃபாஸ்ட் காரில் பெயிண்ட் பிரச்சனை; பல மாதங்களாக அலைக்கழிப்பதாக வாடிக்கையாளர் குற்றச்சாட்டு

காவல்துறை பிடியில் இருந்து தப்பிய கைதி கைது; காவல்துறை அதிரடி

சொகுசுப்பேருந்து மோதி கவிழ்ந்த லாரி; சாலையில் சிதறிய பாட்டில்கள்

ஆந்திராவுக்கு கைமாறிய தென்கொரிய நிறுவனங்களின் ரூ. 1614 கோடி முதலீடு – பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

சேலத்தில் திமுக கவுன்சிலர், மாநகராட்சி ஆணையர் மோதல்; கைகலப்பு

முரசு புயல் எதிரொலி – சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

சென்னையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் – மதுப்பிரியர்கள் சாலை மறியல்!

இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி பேரம் – அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies