அமித்ஷா - Tamil Janam TV

Tag: அமித்ஷா

கொரோனா பெருந்தொற்றின் போது பணியாற்றிய மருத்துவர்களுக்கு நன்றி – அமித்ஷா

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தூய்மை இந்தியா திட்டம் சுகாதார நிலையை மாற்றியதில் முக்கிய பங்கு வகித்தது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத் ...

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடி அரசுமீதான மக்களின் நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ...

டெல்லியின் பெயரை இந்திரபிரஸ்தா என மாற்றக் கோரி பாஜக எம்பி பிரவீன் கண்டேல்வால் அமித்ஷாவுக்கு கடிதம்!

டெல்லியின் பெயரை இந்திரபிரஸ்தா என மாற்ற வேண்டும் எனக் கோரி பாஜக எம்பி பிரவீன் கண்டேல்வால், மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இன்றைய டெல்லியானது ...

பயங்கரவாதிகளுக்கு இனி பாதுகாப்பான இடமே இல்லை : அமித்ஷா

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு இனி பாதுகாப்பான இடமே இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் மானேசர் நகரில், ...

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!

டெல்லி  சென்றுள்ள அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க உள்ளார். டெல்லிச் சென்றடைந்த அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சியின் எம்.பிக்கள் மற்றும் ...

2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா

2047ம் ஆண்டுக்குள் அனைத்துத் துறைகளிலும் இந்தியா நம்பர் ஒன் நாடாக இருக்க வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ...

ஆபரேஷன் மகாதேவ் : ராணுவ வீரர்களுக்கு அமித் ஷா பாராட்டு!

ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கையின்போது தீவிரவாதிகளை அழித்த ராணுவ வீரர்களுக்கு மத்திய  உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் பாராட்டு தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஆப்ரேஷன் மகாதேவ் ...

ஆப்ரேஷன் சிந்தூரை போன்று ஆப்ரேஷன் மகாதேவும் முழு வெற்றி : அமித்ஷா பெருமிதம்!

ஆப்ரேஷன் சிந்தூர், ஆப்ரேஷன் மகாதேவ் ஆகிய இரு நடவடிக்கைகளும் முழு வெற்றியை பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் உரையாற்றிய அவர், ஆப்ரேஷன் மஹாதேவ் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகள் ...

குஜராத் : தொடக்க பள்ளியை திறந்து வைத்தார் அமித்ஷா!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தொடக்கப் பள்ளியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். முன்னதாகப் பள்ளிக்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ...

இந்தி அனைத்து மொழிகளுக்கும் நண்பன் : அமித்ஷா

இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற அலுவல் மொழி துறை நிகழ்ச்சியில் பேசிய ...

சிந்துநதி ஒப்பந்தம் ஒருபோதும் புதுப்பிக்கப்படாது : அமித்ஷா

சிந்துநதி நீர் ஒப்பந்தம் ஒருபோதும் புதுப்பிக்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகமொன்றின் நேர்காணலில் பேசிய அமித்ஷா, அமைதி மற்றும் முன்னேற்றத்தைத் தொடர்ந்து ...

ஒற்றுமை என்பது இந்தியாவின் பாரம்பரியத்தில் வேரூன்றி உள்ளது : அமித்ஷா

ஒற்றுமை என்பது இந்தியாவின் பாரம்பரியத்தில் வேரூன்றி இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒத்துழைப்பு ஆண்டுக்கான மாநாட்டில் பேசிய அவர், மகிழ்ச்சியிலும், துன்பத்திலும் ...

ஆங்கிலத்தில் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் : அமித்ஷா

நம் நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ...

அமித்ஷாவால் திமுகவினர் அரண்டு போயுள்ளனர் : எல்.முருகன்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையால் திமுகவினர் அரண்டு போயுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எத்தனை ‘ஷாக்கள்’ வந்தாலும் ...

மோடி தலைமையிலான 11 ஆண்டு கால பாஜக ஆட்சி பொற்காலம் : அமித்ஷா

பிரதமர் மோடி தலைமையிலான 11 ஆண்டுக் கால பாஜக ஆட்சி பொற்காலம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 3வது ஆட்சிக் காலத்தின் முதலாம் ஆண்டு இன்றுடன் ...

இந்திய மக்களின் சார்பில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது : அமித்ஷா

கோடிக்கணக்கான இந்திய மக்களின் சார்பில் பாகிஸ்தானுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் மூலமாகத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதிக்குச் சென்ற ...

60 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை : அமித்ஷா

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில்  60 கோடி ஏழை மக்களுக்கு, தலா 5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை உலகமே பாராட்டுகிறது – அமித்ஷா

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவது உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த எல்லைப் பாதுகாப்புப் படை விழாவில் ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : மூவர்ண கொடியை ஏந்தி அமித்ஷா பேரணி!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா மூவர்ணக் கொடியை ஏந்திச் சென்றார். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாடும் விதமாகக் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. பாஜக சார்பில் ...

பாதுகாப்பு படையினரை நலம் விசாரித்த அமித்ஷா!

நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது காயமடைந்த டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதுகாப்புப் படையினரை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து ...

பாகிஸ்தானியர்களை வெளியேற்ற அமித்ஷா அறிவுறுத்தல்!

பாகிஸ்தானியர்களை வெளியேற்ற அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 28 பேர் வரை உயிரிழந்ததாகத் ...

அமித்ஷா வருகை முதலமைச்சரை பதற்றமடையச் செய்திருக்கிறது : தமிழிசை சௌந்தரராஜன் 

அதிமுக -  பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியல்ல என்றும் திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய சந்தர்ப்பத்திற்கு ஏற்ற கூட்டணி எனவும், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை ...

அமித்ஷா மீதான உரிமை மீறல் தீர்மானம் நிராகரிப்பு!

மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் அளித்த உரிமை மீறல் நோட்டீஸை அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் நிராகரித்தார். ...

டெல்லியில் தாமரை மலர்ந்தது போல வங்கதேசத்திலும் விரைவில் தாமரை மலரும் : அமித்ஷா

டெல்லியில் தாமரை மலர்ந்தது போல் மேற்குவங்கத்திலும் விரைவில் தாமரை மலரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் பேசிய அவர், டெல்லியில் தாமரை ...

Page 1 of 2 1 2