இந்தி அனைத்து மொழிகளுக்கும் நண்பன் : அமித்ஷா
Sep 13, 2026, 01:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தி அனைத்து மொழிகளுக்கும் நண்பன் : அமித்ஷா

Murugesan M by Murugesan M
Jun 26, 2025, 04:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற அலுவல் மொழி துறை நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என்று கூறினார்.

பாரதத்தைப் பொறுத்தவரை மொழி என்பது வெறும் தொடர்புக்கு மட்டுமல்ல; தேசத்தின் ஆன்மா என்றும், மொழிகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதும், அவற்றை வளப்படுத்துவதும் முக்கியம் எனவும் தெரிவித்தார்.

மேலும், வரும் நாட்களில் அனைத்து இந்திய மொழிகளுக்கும், குறிப்பாக அலுவல் மொழிக்கும் இந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை; எந்த வெளிநாட்டு மொழிக்கும் எதிர்ப்பு இருக்கக் கூடாது
எனவும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், நம் மொழியைப் போற்ற வேண்டும், பேச வேண்டும், நம் மொழியில் சிந்திக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அடிமைத்தனத்தின் மனநிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றும், ஒருவர் தனது மொழியில் பெருமை கொள்ளும் வரை, அடிமைத்தனத்தின் மனநிலையிலிருந்து விடுபட முடியாது எனவும் அமித்ஷா தெரிவித்தார்.

Tags: அமித்ஷாHindi is a friend of all languages: Amit Shahஇந்தி
Share
Tweet
SendShare
Previous Post

உத்தரகாண்ட் : ஆற்றில் மினிபேருந்து கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி, 9 பேர் மாயம்!

Next Post

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களில் 23 சதவீதம் பேர் ஒரு முறையாவது போதைப்பொருட்கள் பயன்படுத்தியுள்ளனர் : துணைநிலை ஆளுநர்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies