இந்திய மக்களின் சார்பில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது : அமித்ஷா
Sep 20, 2026, 02:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய மக்களின் சார்பில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது : அமித்ஷா

Murugesan M by Murugesan M
May 30, 2025, 06:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோடிக்கணக்கான இந்திய மக்களின் சார்பில் பாகிஸ்தானுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் மூலமாகத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதிக்குச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாகிஸ்தானின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஜம்மு காஷ்மீர் அரசும், மத்திய அரசும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்போதும் துணை நிற்கும் என தெரிவித்தார்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், மே 7-ம் தேதி இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகக் கூறிய அவர், கோடிக்கணக்கான இந்திய மக்களின் சார்பில் பாகிஸ்தானுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமித்ஷா, பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்ததை உலகம் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

Tags: அமித்ஷாபூஞ்ச்A befitting reply was given to Pakistan on behalf of the Indian people: Amit Shahஜம்மு-காஷ்மீர் மாநிலம்
Share
Tweet
SendShare
Previous Post

பழனி பேருந்து நிலையம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என மக்கள் புகார்!

Next Post

ஆர்.கே.பேட்டை பகுதியில் தரமற்ற முறையில் போடப்பட்ட தார் சாலை : பெயர்த்து விளையாடும் குழந்தைகள்!

Related News

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies