ஆர்.கே.பேட்டை பகுதியில் தரமற்ற முறையில் போடப்பட்ட தார் சாலை : பெயர்த்து விளையாடும் குழந்தைகள்!
Sep 20, 2026, 02:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆர்.கே.பேட்டை பகுதியில் தரமற்ற முறையில் போடப்பட்ட தார் சாலை : பெயர்த்து விளையாடும் குழந்தைகள்!

Murugesan M by Murugesan M
May 30, 2025, 06:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆர்.கே.பேட்டை பகுதியில் 5 நாட்களுக்கு முன்பு தரமற்ற முறையில் போடப்பட்ட தார் சாலையைப் பெயர்த்து குழந்தைகள் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் 2 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை போடப்பட்டது.

தார் சாலை ஒப்பந்தத்தை எடுத்த கண்ணாயிரம் என்பவர் 15 நாட்கள் மேற்கொள்ள வேண்டிய தார் சாலைப் பணியை 5 நாட்களில் முடித்ததாகக் கூறப்படுகிறது. தார் சாலை போடும்போது அரசு அதிகாரிகள் யாரும் நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை எனவும் தெரிகிறது.

இந்நிலையில், அம்மனேரி, கொண்டாபுரம், வெள்ளாத்தூர் ஆகிய கிராமத்தில் 3 கிலோ மீட்டருக்கு போடப்பட்ட தார் சாலை பெயர்ந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

5 நாட்களுக்கு முன்பு தரமற்ற முறையில் போடப்பட்ட தார் சாலையைக் குழந்தைகள் கையால் பெயர்த்து விளையாடி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாலை அமைக்க மத்திய அரசு வழங்கிய நிதியில் ஊழல் புரிந்துள்ள அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Tar road laid in substandard manner in R.K. Pettai area: Children playing on itதார் சாலை
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய மக்களின் சார்பில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது : அமித்ஷா

Next Post

 புவனேஸ்வரில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : 2 கோடியே 10 லட்சம் ரூபாய் சிக்கியது!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies