டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!
Nov 4, 2026, 05:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!

Murugesan M by Murugesan M
Sep 16, 2025, 01:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி  சென்றுள்ள அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க உள்ளார்.

டெல்லிச் சென்றடைந்த அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சியின் எம்.பிக்கள் மற்றும் தம்பிதுரை, தனபால் உள்ளிட்டோர் நேரில் வரவேற்பளித்தனர்.

அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் டெல்லிச் சென்ற இவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்திக்க உள்ளார்.

இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ள இந்தச் சந்திப்பில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசியலின் தற்போதை நகர்வுகள் குறித்து அமித்ஷாவுடன் ஆலோசிக்க உள்ள இபிஎஸ் முத்துராமலிங்க தேவருக்குப் பாரத ரத்னா விருது வழங்குவது குறித்தும் , அவரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்கக் கோரியும் கோரிக்கை வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Tags: Edappadi Palaniswami to meet Union Home Minister Amit Shah in Delhiஅமித்ஷாஎடப்பாடி பழனிசாமிமத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா
Share
Tweet
SendShare
Previous Post

மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை!

Next Post

உத்தரபிரதேசம் : குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் வெளியேற்றம்!

Related News

ஆயிரக்கணக்கான பிராய்லர் கோழிகள் திடீரென உயிரிழப்பு; கால்நடைத்துறை ஆய்வு

வின்ஃபாஸ்ட் காரில் பெயிண்ட் பிரச்சனை; பல மாதங்களாக அலைக்கழிப்பதாக வாடிக்கையாளர் குற்றச்சாட்டு

காவல்துறை பிடியில் இருந்து தப்பிய கைதி கைது; காவல்துறை அதிரடி

சொகுசுப்பேருந்து மோதி கவிழ்ந்த லாரி; சாலையில் சிதறிய பாட்டில்கள்

பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டுள்ளோம்; பிரதமர் மோடி பெருமிதம்

சரியப்போகும் தங்கம் விலை : காத்திருக்கும் ட்விட்ஸ்ட் |: உஷாராகும் முதலீட்டாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

ஆந்திராவுக்கு கைமாறிய தென்கொரிய நிறுவனங்களின் ரூ. 1614 கோடி முதலீடு – பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

சேலத்தில் திமுக கவுன்சிலர், மாநகராட்சி ஆணையர் மோதல்; கைகலப்பு

முரசு புயல் எதிரொலி – சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

சென்னையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் – மதுப்பிரியர்கள் சாலை மறியல்!

இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி பேரம் – அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி – எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசின் செயல்பாடுகளில் மக்கள் பங்களிப்பு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

முரசு புயல் பாதிப்பு – தமிழக முதல்வரிடம் உதவி கோரினார் ஆந்திர முதல்வர்!

ஆந்திராவில் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது முரசு புயல் – சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies