எடப்பாடி பழனிசாமி - Tamil Janam TV

Tag: எடப்பாடி பழனிசாமி

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளி  – எடப்பாடி பழனிசாமி

டெல்டாவில் நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகளுக்கு நடப்பாண்டு கண்ணீர் தீபாவளியாக இருந்தது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தஞ்சையில்  பேசியவர், டெல்டா மாவட்ட ...

ஆளுநர் மாளிகை, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் ஆளுநர் மாளிகை மற்றும் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு வந்த ஒரு ...

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!

டெல்லி  சென்றுள்ள அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க உள்ளார். டெல்லிச் சென்றடைந்த அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சியின் எம்.பிக்கள் மற்றும் ...

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவைக் கபளீகரம் செய்யச் சிலர் முயன்றனர் – எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை  கபளீகரம் செய்யச் சிலர் முயன்றதாகவும், மத்தியில் இருந்தவர்கள் கட்சியைக் காப்பாற்றிக் கொடுத்ததற்கு இன்றும் நன்றி மறக்காமல் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ...

இபிஎஸ் தங்கியுள்ள விடுதிக்கு பலத்த பாதுகாப்பு!

திண்டுக்கல்லில் அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்கியுள்ள விடுதிக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லில் உள்ள ...

தேனி : எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

தேனி மாவட்டம் கம்பம் அருகே அதிமுக  பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அதிமுக  பிரசார ...

அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!

பாஜகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகத் தலைமை அலுவலகத்தில் ...

சி.பி.ஆர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் : எடப்பாடி பழனிசாமி

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் குறித்து திமுகவினர் அவதூறு பரப்ப வேண்டாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதியில் ...

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு ஆம்புலன்ஸ் சங்கத் தலைவர் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து வெளியான அறிக்கை போலியானது என ஆம்புலன்ஸ் சங்கத் தலைவர் பிவின் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில் ...

பாஜகவை கண்டு எதிர்க்கட்சிகளுக்குப் பொறாமை : எடப்பாடி பழனிசாமி

3ஆவது முறையாக ஆட்சி அமைத்த பாஜகவைக் கண்டு எதிர்கட்சிகள் பொறாமை கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் மக்கள் மத்தியில்  உரையவர், ...

பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கையின் பேரில் சிபில் ஸ்கோர் திட்டம் ரத்தானது : எடப்பாடி பழனிசாமி

பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில்  சிபில் ஸ்கோர் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டதில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிமுக ...

திமுக கூட்டணியை வீழ்த்த வலுவான கூட்டணி மிக முக்கியம் : எடப்பாடி பழனிசாமி

திமுக கூட்டணியை வீழ்த்த வலுவான கூட்டணி மிக முக்கியம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆங்கிலப் பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழக ...

விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் : எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நெல்லையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுடன் ...

ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னரை அரண்மனையில் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர்!

ராமநாதபுரம் அரண்மனையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு, மன்னர் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார். "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் ...

கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்து வருகின்றனர் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாகச் சிவகங்கை மாவட்டத்திற்குச் சென்றுள்ள அதிமுக ...

சிவகங்கை : காவலாளி அஜித்குமார் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!

காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று, அவரது தாயார் மற்றும் சகோதரருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். சிவகங்கை ...

பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!

தமிழகம் வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு நேரில் சந்தித்துப் பேசுகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தின் ஓடுதள விரிவாக்கம் உட்பட பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி ...

2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் : எடப்பாடி பழனிசாமி

மக்களைக் குழப்பி மக்களிடம் இருந்து சுரண்டும் திமுக ஆட்சி தேவையா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டையில் மக்கள் மத்தியில்  உரையாற்றியவர், அதிமுக ...

டிராக்டரை ஓட்டிச் சென்று கவனம் ஈர்த்த எடப்பாடி பழனிசாமி!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டைக்குத் தேர்தல் பிரச்சாரத்துக்காகச் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டிராக்டர் ஓட்டி கவனம் ஈர்த்தார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் ...

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

அரசியல் லாபத்திற்காக கோயில் நிலத்தை காவு கொடுக்க எண்ணுவது நியாயமா? அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்  தெரிவித்துள்ளது. இது குறித்து இந்து ...

அதிமுக கூட்டணி 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் – இபிஎஸ்

அதிமுக கூட்டணி 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதிப்படத் தெரிவித்துள்ளார். 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் ...

அதிமுக கூட்டணி ஒற்றுமையாக, வலிமையாக உள்ளது – எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், அதிமுக கூட்டணி ஒற்றுமையாக, வலிமையாக உள்ளது ...

எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை கூட்டத்தில் 2 லட்சம் ரூபாய் திருட்டு : 6 பேர் கைது!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நடந்த எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகளிடம் 2 லட்சம் ரூபாய் பிக்பாக்கெட் அடித்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் ...

பிரதமருக்கு துணை நிற்க வேண்டிய தருணம் : எடப்பாடி பழனிசாமி

இது பிரதமருக்குத் துணை நிற்க வேண்டிய தருணம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நகரங்களைத் தாக்கப் பாகிஸ்தான் முற்பட்ட ...

Page 1 of 2 1 2