ஆபரேஷன் மகாதேவ் : ராணுவ வீரர்களுக்கு அமித் ஷா பாராட்டு!
Oct 26, 2026, 02:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆபரேஷன் மகாதேவ் : ராணுவ வீரர்களுக்கு அமித் ஷா பாராட்டு!

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 04:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கையின்போது தீவிரவாதிகளை அழித்த ராணுவ வீரர்களுக்கு மத்திய  உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் பாராட்டு தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஆப்ரேஷன் மகாதேவ் என்ற பெயரில் பயங்கரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது.

இதில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் தீவிரவாதிகளுக்கு எதிராகச் சண்டையிட்ட ராணுவ வீரர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரை நேரில் அழைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்தார்.

அப்போது அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்தும், நடராஜர் மற்றும் மயில் சிலைகளை நினைவுப் பரிசாக வழங்கியும் கெளரவித்தார். தொடர்ந்து ஆப்ரேசன் மகாதேவ் நடவடிக்கைக் குறித்து வீரர்களுடன் அமித்ஷா கலந்துரையாடினார்.

Tags: அமித்ஷாOperation Mahadev: Amit Shah praises soldiersஆபரேஷன் மகாதேவ்அமித் ஷா பாராட்டு
Share
Tweet
SendShare
Previous Post

புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் ரவி மோகன்!

Next Post

அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பால் பின்னலாடை நிறுவனங்கள் பாதிப்பு!

Related News

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

அருணாச்சல பிரதேச எல்லையில் பதற்றம் – ITBP தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூர் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies