இந்தியாவில் நீண்டகாலம் அரசாங்கத்தின் தலைமை பதவி வகித்து பிரதமர் மோடி சாதனை -அமித்ஷா புகழாரம்
முதல்வராகவும், பிரதமராகவும் நீண்டகாலம் அரசுப் பதவி வகித்த தலைவராக பிரதமர் மோடி உருவெடுத்துள்ள தருணத்தில், அவரது அர்ப்பணிப்பு குறித்த நெகிழ்ச்சியான தகவல்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா பகிர்ந்துள்ளார். ...











