அமமுக எம்எல்ஏ காமராஜ் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் – டிடிவி தினகரன் அறிவிப்பு!
முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பேசிய அமமுக எம்எல்ஏ காமராஜை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய ...
