குடியரசுத் தலைவர் மாளிகை அமிர்த தோட்டத்துக்கு செல்ல ஆசையா? வெளியானது முக்கிய அறிவிப்பு!
குடியரசுத் தலைவர் மாளிகையிலுள்ள அமிர்த தோட்டத்தை பார்வையாளர்கள் மாலை 6.00 மணி வரை பார்வையிடலாம் என்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ...