குடியரசுத் தலைவர் மாளிகை அமிர்த தோட்டத்துக்கு செல்ல ஆசையா? வெளியானது முக்கிய அறிவிப்பு!
Oct 29, 2026, 05:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசுத் தலைவர் மாளிகை அமிர்த தோட்டத்துக்கு செல்ல ஆசையா? வெளியானது முக்கிய அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Mar 2, 2024, 05:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடியரசுத் தலைவர் மாளிகையிலுள்ள அமிர்த தோட்டத்தை பார்வையாளர்கள் மாலை 6.00 மணி வரை பார்வையிடலாம் என்று குடியரசுத் தலைவர் மாளிகையில்  இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி அமிர்த தோட்ட விழா 1-இன் கீழ், வரும் 31-ஆம் தேதி வரை, பொதுமக்கள் பார்வைக்காக அமிர்த தோட்டம் திறந்திருக்கும்.

திங்கட்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை (கடைசி நுழைவு – மாலை 05.00 மணி) மக்கள் தோட்டத்துக்குச் செல்லலாம்.

முன்னதாக, காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை (கடைசி நுழைவு – மாலை 4.00 மணி) மட்டுமே பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

அமிர்த தோட்டத்தை பார்வையிட https://visit.rashtrapatibhavan.gov.in/visit/amrit-udyan/rE  என்ற இணையதள இணைப்பில் பார்வையாளர்கள் முன்பதிவு செய்யலாம். பார்வையாளர்கள் அதற்கான கவுண்டர்கள் அல்லது குடியரசுத் தலைவர் மாளிகை நுழைவாயில் எண் 12-க்கு அருகிலுள்ள சுய சேவை வசதியில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags: Rashtrapati BhavanAmrit UdyanUdyan Utsav-1
Share
Tweet
SendShare
Previous Post

கேரள கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் இடைநீக்கம் : ஆளுநர் அதிரடி!

Next Post

ரஞ்சி கோப்பை அரையிறுதி : தமிழகம் 146 ரன்கள்!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies