கேரள கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் இடைநீக்கம் : ஆளுநர் அதிரடி!
Sep 14, 2026, 12:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் இடைநீக்கம் : ஆளுநர் அதிரடி!

Murugesan M by Murugesan M
Mar 2, 2024, 05:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக அந்த பல்கலைக்கழக துணைவேந்தரை அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் இடைநீக்கம் செய்துள்ளார்.

வயநாட்டில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு  பட்டப்படிப்பு மாணவர் ஜே.எஸ். சித்தார்த், பிப்ரவரி 18ஆம் தேதி கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவர் ரேகிங் செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மகனின் உடலில் காயம் இருந்ததாகவும், அவர் அடித்து  கொல்லப்பட்டிருக்கலாம் என மாணவரின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் ஆளும் சிபிஐ(எம்)-ன் மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பை (எஸ்எஃப்ஐ) சேர்ந்தவர் என்றும், அந்தக் கட்சி அவர்களைப் பாதுகாத்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இந்த வழக்கில் முக்கிய நபரான சிஞ்சோ ஜான்சன் உள்ளிட்ட  4 பேரை கைது செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 8 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த கேரள மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மேலும்  பல்கலைக்கழக துணைவேந்தரான சசீந்திரநாத்தை இடை நீக்கம் செய்து அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Tags: KeralaGovernor Arif Muhammad KhanKerala Veterinary and Animal Science UniversityVice-Chancellor suspende
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை மக்களே உஷார் : முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!

Next Post

குடியரசுத் தலைவர் மாளிகை அமிர்த தோட்டத்துக்கு செல்ல ஆசையா? வெளியானது முக்கிய அறிவிப்பு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies