மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – பிரதமர் மோடிக்கு அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால அர்ப்பணிப்பு மிக்க பொதுச்சேவைக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஏழைகளின் நலன், பெண்களுக்கு அதிகாரமளித்தல், இளைஞர்களின் முன்னேற்றம் ...
