தூத்துக்குடியில் விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!
தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில், போலீசார் தாக்கியதாக குற்றம்சாட்டி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் ...
