An incident where a notice was sent stating that land belonging to the public was owned by the Waqf Board - Tamil Janam TV

Tag: An incident where a notice was sent stating that land belonging to the public was owned by the Waqf Board

பொதுமக்களுக்குச் சொந்தமான நிலத்தை வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான நிலம் எனக் குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம்!

வேலூரில் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலத்தை வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான நிலம் எனக் குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட காட்டுக்கொல்லை கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் தங்களுக்குச் சொந்தமாக விவசாய நிலங்களை வைத்துள்ளனர். இந்த சூழலில் சையது அலி சுல்தான் ...