பொதுமக்களுக்குச் சொந்தமான நிலத்தை வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான நிலம் எனக் குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம்!
Sep 27, 2026, 09:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொதுமக்களுக்குச் சொந்தமான நிலத்தை வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான நிலம் எனக் குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம்!

Murugesan M by Murugesan M
Apr 16, 2025, 06:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வேலூரில் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலத்தை வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான நிலம் எனக் குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட காட்டுக்கொல்லை கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் தங்களுக்குச் சொந்தமாக விவசாய நிலங்களை வைத்துள்ளனர்.

இந்த சூழலில் சையது அலி சுல்தான் என்பவரின் பெயரில், இங்கு வசிக்கும் மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், காட்டுக்கொல்லை கிராமத்தில் உள்ள நிலங்கள் வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமானது என்றும், பொதுமக்கள் இந்த நிலத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், 4 தலைமுறைகளாக தாங்கள் இங்கு வசித்து வருவதாகவும், அரசு இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags: நோட்டீஸ்An incident where a notice was sent stating that land belonging to the public was owned by the Waqf Board
Share
Tweet
SendShare
Previous Post

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய்!

Next Post

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக டெபாசிட் வாங்காது : நயினார் நாகேந்திரன்

Related News

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

Load More

அண்மைச் செய்திகள்

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies