2026 சட்டமன்ற தேர்தலில் திமுக டெபாசிட் வாங்காது : நயினார் நாகேந்திரன்
Jul 7, 2025, 05:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக டெபாசிட் வாங்காது : நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
Apr 16, 2025, 06:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக டெபாசிட் வாங்காது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு அவர், அளித்த பேட்டியை மினி டாக்ஸ் பகுதியில் பார்க்கலாம்.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக டெபாசிட் வாங்காது என்று மக்களுக்கு எதிரான திமுக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறினார்.

திமுகவில் குடும்ப ஆட்சி தான் நிலவுகிறது, கருணாநிதி, ஸ்டாலினைத் தொடர்ந்து உதயநிதி திமுக தலைவராவார் என்றும் பாஜகவில் ஒரு கிளைக் கழக செயலாளர் கூட மாநிலத் தலைவராக உருவெடுக்க முடியும் என நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்தார்.

காங். போன்று ஊழல் நிறைந்த அரசியல் கட்சி இல்லை; காங். உடன் தான் திமுக கூட்டணி அமைத்திருக்கிறது என்றும் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என மக்களிடையே காணப்படும் எழுச்சி, 2026 தேர்தலில் நனவாகும் என நயினார் நாகேந்திரன் கூறினார்.

Tags: நயினார் நாகேந்திரன்பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்DMK will not take deposits in 2026 assembly elections: Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

பொதுமக்களுக்குச் சொந்தமான நிலத்தை வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான நிலம் எனக் குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம்!

Next Post

அரசுப் பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் : தமிழக அரசு உத்தரவு

Related News

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் கமேனி – மொஹரம் விழாவில் பங்கேற்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா : 10-ஆம் கால யாகசாலை பூஜை கோலாகலம்!

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாள் – தலைவர்கள் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies