நயினார் நாகேந்திரன் - Tamil Janam TV

Tag: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்!

நாங்குநேரில் கஞ்சா போதையில் சாலையில் சென்றவர்களை அரிவாளால் தாக்கி உள்ளதாகவும், தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். தென்காசி ...

சட்டம் ஒழுங்கை சீரழித்துள்ளது முதல்வர் ஸ்டாலினின் துருப்பிடித்த இரும்புக்கரம் – நயினார் நாகேந்திரன்

போதையில்லாத் தமிழகம் எனப் போலியாக மார்தட்டிக் கொள்ளும் திமுக அரசின் மமதைக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பர் என்று  தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ...

பல் மருத்துவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

பல் மருத்துவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் திமுக அரசு என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சிக்குப் பூட்டு போட வேண்டும் : நயினார் நாகேந்திரன்

2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சிக்குப் பூட்டு போட வேண்டும் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பேசியவர், பொங்கல் ...

“அப்பா”-வின் ஆட்சியில் காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள் – நயினார் நாகேந்திரன்

“அப்பா”-வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

அம்பேத்கர் 69-வது நினைவு தினம் : சென்னையில் பாஜகவினர் அமைதிப் பேரணி!

அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்குப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார். சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் ...

முதல்வர் ஸ்டாலினின் “டெல்டாகாரன்” முகச்சாயம் வெளுத்துவிட்டது – நயினார் நாகேந்திரன்

"டெல்டாகாரன்" முகச்சாயம் வெளுத்துவிட்டது முதல்வர் ஸ்டாலின் என்று நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

இந்து விரோத திமுக அரசுக்குக் கிடைத்த சவுக்கடி – நயினார் நாகேந்திரன்

இந்து மக்களின் உணர்வுகளிலும் வழிபாட்டு உரிமையிலும் வீண் வம்போடு திமுக தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ...

சட்டம் ஒழுங்குக்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில், வழக்குகளும், கைதுகளும், என்கவுண்டர்களும் மட்டும் தான் பெருகுகின்றனவே தவிர குற்றங்கள் ஏன் இன்னும் குறையவில்லை? என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ...

தோட்டக்கலைத் துறையில் தோண்டத் தோண்டப் பெருகும் ஊழல் ஊற்று – நயினார் நாகேந்திரன்

தமிழகத் தோட்டக்கலைத்துறையின் கீழ் குறிப்பிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதற்கான ஆவணங்கள் எங்கே போயிற்று? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் ...

பெண்களுக்கு பாதுகாப்பற்ற திமுக ஆட்சி ஒழிய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாகவும் குற்றவாளிகளின் கூடாரமாகவும் தமிழகத்தை மாற்றியது தான் திமுக அரசின் முக்கிய சாதனை என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...

முதலமைச்சர் ஸ்டாலின் “அப்பா” என்ற பட்டத்திற்கு ஆசைப்படுவது வெட்கக்கேடு – நயினார் நாகேந்திரன்

முதலமைச்சர் ஸ்டாலின்  "அப்பா" என்ற பட்டத்திற்கு ஆசைப்படுவது வெட்கக்கேடு என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு உணவளிக்க மறுக்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

தன்னைச் சுற்றி நடக்கும் அவலங்களை முதல்வர் ஸ்டாலின் எப்போதுதான் கவனிப்பார்? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் ...

வெற்றுப் பெருமை பேசும் முதல்வர் ஸ்டாலின் நாணிக் குறுக வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?  என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். ...

திமுக ஆட்சி இனி மக்களுக்குத் தேவை இல்லை – நயினார் நாகேந்திரன்

தேர்தல் நேரத்தில் வாயில் வந்த வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றும் திமுகவின் மாயாஜாலம் இனி தமிழக மக்களிடையே எடுபடப் போவதில்லை என்று தமிழக பாஜக மாநிலத் ...

முதலமைச்சர் தொகுதியிலேயே 9,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன்

முதலமைச்சர் ஸ்டாலினின் தொகுதியிலேயே போலி வாக்காளர்கள் ஒன்பதாயிரம் பேர் இருப்பதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் தமிழக ...

ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டு மக்களை பற்றி துளி கூட அக்கறை இல்லை – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதற்கு கோவை பாலியல் வன்கொடுமை சம்பவமே சாட்சி என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகக் ...

பச்சைவாழியம்மன் கோவில் ஆக்கிரமிப்பு : சேகர் பாபு விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

பச்சைவாழியம்மன் கோவிலைக் கையகப்படுத்தும் திட்டத்தைத் திமுக அரசு கைவிட வேண்டும் என்று  தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் ...

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வாக்காளர் ...

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டிக் கொண்டிருந்திருக்கிறார் என்பது வெட்கக்கேடானது என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இது ...

தற்கொலையின் நகரமாகச் சென்னை மாறி வருகிறது – நயினார் நாகேந்திரன் 

போதைப்பொருள் புழக்கத்தால் சென்னையில் தற்கொலைகள் அதிகரித்து வருவதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேதனைத் தெரிவித்துள்ளார். தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் என்ற சுற்றுப் பயணத்தில் தாம்பரத்தில் பேசியவர், போதைப்பொருள் ...

நயினார் நாகேந்திரனுக்கு செங்கோல் வழங்கி கெளரவித்த பாஜகவினர்!

காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் என்ற பெயரில் பாஜக ...

காரைக்குடி : பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த நயினார் நாகேந்திரன்!

காரைக்குடி அடுத்த நெசவாளர் காலனியில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது மாம்பட்டி கிராமத்தில் செயல்பட்டும் கல் ...

தலைகுனிந்து நிற்கிறது தமிழக அரசு – நயினார் நாகேந்திரன்

கரூர்  சம்பவத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் பிரச்சாரத்தின் ஒருபகுதியாகக் காரைக்குடியில் ...

Page 1 of 4 1 2 4